சுற்றுலா வாசிகளை கவரக்கூடிய வர்த்தக நிலையங்களாக வடமராட்சி கிழக்கு வர்த்தக நிலையங்களை மாற்றியமைக்க வேண்டும் – பிரதேச செயலாளர் பிரபாகரமூர்த்தி!
Thursday, March 6th, 2025
வடமராட்சி கிழக்கு வர்த்தகர் சங்க பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக தெரிவும் இன்று (5) வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்று காலை 10.00 மணியளவில் வடமராட்சி... [ மேலும் படிக்க ]

