Monthly Archives: February 2024

புலிபாய்ந்த கல் பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – எந்தவித சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் இடமளிக்க கூடாதென அதிகாரிகளுக்கு அறிவுறுத்து!

Wednesday, February 28th, 2024
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஆற்றல் மிக்க பணிப்பாளர் ஒருவரை நியமித்துள்ளதாக தெரிவித்தள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் எந்தவிதமான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும்... [ மேலும் படிக்க ]

நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்த கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 28th, 2024
நுண் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முயற்சியாண்மைத் துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கான கடன்திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்பொது நாட்டில்... [ மேலும் படிக்க ]

குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் – அமைச்சர் மனுஷ நாணயக்கா அழைப்பு!

Wednesday, February 28th, 2024
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி குவைத் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டுமென தான் அழைப்பு விடுப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

ராஜீவ் காந்தி கொலை விவகாரம் – விடுதலையான சாந்தன் சுகயீனம் காரணமாக இன்று அதிகாலை காலமானார்!

Wednesday, February 28th, 2024
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், இந்திய அரசால் விடுவிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சாந்தன் என்கிற சுதேந்திரராஜா... [ மேலும் படிக்க ]

பாதாள உலகக் குழு அச்சுறுத்தல் – நாட்டை விட்டு வெளியேறினார் குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த ஜயதிலக்க!

Wednesday, February 28th, 2024
பாதாள உலகக் குழு உறுப்பினர்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி துமிந்த... [ மேலும் படிக்க ]

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று வெளியாகும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024
மின்சாரக் கட்டணத்  திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின்... [ மேலும் படிக்க ]

அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாள்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாட்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை அபிவிருத்தி நிர்வாக... [ மேலும் படிக்க ]

கடனை செலுத்தாத கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானம்!

Wednesday, February 28th, 2024
கடனை செலுத்தாத காரணத்தால் கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இந்த முடிவிற்கமைய, கடன்... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Wednesday, February 28th, 2024
இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

அதிகரித்த வெப்பநிலை – மார்ச் 01 வரை வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிருங்கள் – அனைத்து பாடசாலைகளின் அதிகாரிகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்து!

Wednesday, February 28th, 2024
நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை பாடசாலைகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை... [ மேலும் படிக்க ]