Monthly Archives: September 2023

சீனாவின் விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா அழைப்பு!

Tuesday, September 26th, 2023
சீனாவின் ஹைனான் மாகாணத்தில் நடைபெறும் வருடாந்த விவசாய கண்காட்சியில் இலங்கையின் பழங்கள் மற்றும் காய்கறிகளை காட்சிப்படுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு சீனா... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் சந்தையில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற சுமார் 700 கிலோ மீன்கள் சுகாதார அதிகாரிகளினால் அழிப்பு!

Tuesday, September 26th, 2023
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள மீன் சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 700 கிலோகிராம் மனித பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் சுகாதார அதிகாரிகளினால்... [ மேலும் படிக்க ]

வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30 ஆம் திகதி புதிய காற்றழுத்தத் தாழ்வு உருவாக வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் எதிர்வுகூறல்!

Tuesday, September 26th, 2023
வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப்பகுதிகள்... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியோ அல்லது நிதி அமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே பொருத்தமானது – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Tuesday, September 26th, 2023
இலங்கை மத்திய வங்கியோ அல்லது நிதியமைச்சோ அரசியலமைப்பை மீறியிருந்தால், நீதிமன்றத்தை நாடுவதே மிகவும் பொருத்தமான நடவடிக்கை என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை – கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

Tuesday, September 26th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமாக  மண் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில்  ... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் நாட்டுக்கு பல நன்மைகளை உருவாக்கும் – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜயவர்தன சுட்டிக்காட்டு!

Tuesday, September 26th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி வருகிறபோதும், இந்த விஜயத்தினால் நாட்டுக்கு பல நன்மை ஏற்படும் என காலநிலை மாற்றம் தொடர்பான... [ மேலும் படிக்க ]

04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, September 26th, 2023
எதிர்வரும் நான்கு மாதகாலத்திற்கு 04 கப்பல் டீசல் தொகையைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2023.11.01 ஆம் திகதி தொடக்கம் 2024.02.29 ஆம் திகதி வரைக்கும் தொடர்ந்துவரும் நான்கு (04)... [ மேலும் படிக்க ]

ரஷ்ய மற்றும் சீனா மீது புதிய தடைகளை விதித்தது அமெரிக்கா!

Tuesday, September 26th, 2023
ரஷ்யாவின் படையெடுப்பில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன் பாகங்களை விநியோகித்ததற்காக ஐந்து ரஷ்ய மற்றும் 11 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை விதித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தாய்வானில் கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை தீ விபத்து – 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்டோர் காயம் என தகவல்!

Tuesday, September 26th, 2023
தாய்வானின் பிங்டங் மாகாணத்தில் உள்ள கோல்ப் பந்து தயாரிப்பு தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளளது இதில் 10 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும்... [ மேலும் படிக்க ]

இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே ஆதரவு – இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட அறிவிப்பு!

Tuesday, September 26th, 2023
இந்தியா கனடா விவகாரத்தில் இந்தியாவிற்கே தாம் ஆதரவை வழங்குவோம் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொராகொட தெரிவித்துள்ளார். சீக்கிய செயற்பாட்டாளர்... [ மேலும் படிக்க ]