Monthly Archives: June 2023

ஒடிசா தொடருந்து விபத்து – உயர்மட்ட விசாரணைக் குழு அமைப்பு – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
ஒடிசா தொடருந்து விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்தப்படும், தொடருந்து பாதுகாப்பு ஆணையரும் சுதந்திரமான விசாரணை மேற்கொள்வார் என்று தொடருந்து துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்... [ மேலும் படிக்க ]

நூற்று நாற்பதாயிரம் மில்லியன் ரூபா திறைசேரி உண்டியல்கள் ஏலம் – மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
ஒரு இலட்சத்து 40 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 7 ஆம் திகதி ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள்... [ மேலும் படிக்க ]

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவிப்பு!

Saturday, June 3rd, 2023
நாளை நள்ளிரவுமுதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார். இதன்படி, குறித்த... [ மேலும் படிக்க ]

கடனட்டை வட்டிவீதம் குறையும் சாத்தியம் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார மீட்சி சவாலாகவே உள்ளது – சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
இலங்கையின் பொருளாதாரத்தில் தற்காலிக முன்னேற்றத்திற்கான அறிகுறிகள் தென்படுகின்ற போதிலும், பொருளாதார மீட்சி என்பது தொடர்ந்தும் சவாலாகவே உள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி... [ மேலும் படிக்க ]

ரூபாவின் பெறுமதி வலுப்பெற்ற போதிலும் பொருட்களின் விலை குறைவடையவில்லை – இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ள போதிலும், பொருட்களின் விலை குறைவடையவில்லை என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல... [ மேலும் படிக்க ]

QR இல் எரிபொருளை பெற இடம்பெறும் மோசடி – சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்து!

Saturday, June 3rd, 2023
மற்றவர்களின் QR குறியீடுகளை பெற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Saturday, June 3rd, 2023
தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர். அதனால் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50% அதிகமான... [ மேலும் படிக்க ]

பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Saturday, June 3rd, 2023
பௌத்தம் மற்றும் செழுமையான பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாக்க அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொசன் தினத்தை முன்னிட்டு... [ மேலும் படிக்க ]

நெருக்கடியைத் தவிர்க்க பேச்சுவார்த்தை அவசியம் – சீனாவிற்கு அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் வலியறுத்து!

Saturday, June 3rd, 2023
இருதரப்பு பாதுகாப்பு விவகாரம் குறித்து பேசுவதற்கு சீனா விரும்பாதமை குறித்து கவலை அடைவதாகவும் மோதலைத் தவிர்ப்பதற்கு பேச்சுவார்த்தைகள் முக்கியம் என்றும் அமெரிக்க பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]