கடனட்டை வட்டிவீதம் குறையும் சாத்தியம் – மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவிப்பு!
Saturday, June 3rd, 2023
வர்த்தக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் கடன் அட்டைகளின் வட்டி வீதமும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி வட்டி வீதத்தை குறைத்துள்ளதால், கடன் அட்டைகளின் வட்டி வீதத்தை குறைக்க சாத்தியமுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
பிரதமர் மோடியின் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி பங்கேற்பு!
தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் பல முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுள்ளன - அரச மருந்த...
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் நாடு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு - 7 ஆயிரத்துக்கும் அதிக...
|
|
|


