லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனத் தலைவர் அறிவிப்பு!
Saturday, June 3rd, 2023
நாளை நள்ளிரவுமுதல் 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு கொள்கலனின் விலை குறைக்கப்பட உள்ளதாக, லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித்த பீரிஸ் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 300 ரூபாய்க்கும் அதிக தொகையில், குறைக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நாளைய தினம், விடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அரச வேலைவாய்ப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை - வேலையற்ற பட்ட...
கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவு!
ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை நாடாளுமன்றம் கலைக்கப்படாது – அரசாங்கம் அறிவிப்பு!
|
|
|


