தேர்தல், அரசியல் மீது பொதுமக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!
Saturday, June 3rd, 2023
தேர்தல் மற்றும் அரசியல் மீதான நம்பிக்கையை பெரும்பாலான இளைஞர் யுவதிகள் உட்பட பொதுமக்கள் இழந்துள்ளனர்.
அதனால் நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டாலும் 50% அதிகமான வாக்குபலத்தை பெற்றுக்கொள்ள முடியாது.
எனவே, நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட வேண்டியது அவசியம் என நுவரெலியாவில் நடைபெற்ற தேசிய சட்ட மாநாட்டில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இன்று பிற்பகல் கூடுகின்றது நாடாளுமன்றம்!
சவாலான காலங்களில் உதவிய உண்மையான நண்பன் இந்தியா - இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட...
சைபர் பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தீர்மானம்!
|
|
|


