Monthly Archives: May 2023

ஐக்கிய நாடுகளின் முன்னாள் துணைச் செயலாளர் காலமானார்!

Sunday, May 28th, 2023
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூத்த இராஜதந்திரியான கலாநிதி ஜயந்த தனபால தனது 85 ஆவது வயதில் காலமானார். 1998 ஆம் ஆண்டு முதல் 2003 வரை ஆயுதக் குறைப்பு... [ மேலும் படிக்க ]

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டி அட்டவணை வெளியானது!

Sunday, May 28th, 2023
சிம்பாப்வேயில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடருக்கான தகுதிச் சுற்று போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 18 ஆம் திகதி போட்டிகள் தொடங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அனுசரணை – மீண்டும் வீதி அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்க தயாராகும் துறைசார் அமைச்சு!

Sunday, May 28th, 2023
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் தற்போது நிறுத்தப்பட்டுள்ள வீதி அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

நாட்டின் 90 சதவீதமான பாடசாலைகளில் அபாயம் – எச்சரிக்கும் சுகாதார பிரிவு – தீவிர நடவடிக்கையில் கல்வி அமைச்சு!

Sunday, May 28th, 2023
நாட்டின் 90% பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவுவதற்கு ஏதுவான சூழல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். டெங்கு நோய்க்குள்ளாவோரில் 25 வீதமானோர் பாடசாலை... [ மேலும் படிக்க ]

துயரமான பட்டியலில் இலங்கை!

Sunday, May 28th, 2023
2022-ஆம் ஆண்டின் உலகின் துயரமான நாடுகளின் பட்டியலை பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹன்கே வெளியிட்டிருக்கிறார். இந்தப் பட்டியலில் இலங்கைக்கு  11 ஆவது  இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியல்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு முதலாவது சர்வதேச பயணத்தை ஆரம்பிக்கும் இந்திய கப்பல் – விசேட வரவேற்பு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு!

Sunday, May 28th, 2023
இந்தியாவின் Cordelia என்ற பயணிகள் கப்பல், ஜூன் மாத தொடக்கத்தில் இலங்கைக்கான தனது முதலாவது சர்வதேச பயணத்திற்கு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் தற்போது... [ மேலும் படிக்க ]

விமான நிலைய பிரமுகர் பிரிவில் தொடரும் சட்டவிரோத செயற்பாடுகள் – இராஜாங்க அமைச்சர் அதிர்ச்சித் தகவல்..!

Sunday, May 28th, 2023
கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் பிரமுகர்களுக்கான பிரிவை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிலரினால் சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இதுதொடர்பில் கடுமையான சட்ட... [ மேலும் படிக்க ]

தவணைக் கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்களுக்கு கடும் நெருக்கடி – வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாமல் கோரிக்கை..!

Sunday, May 28th, 2023
தவணை கொடுப்பனவில் கடன் செலுத்துபவர்கள் கடும் நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுஜன பெரமுனாவின்... [ மேலும் படிக்க ]

குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் 1,000 பேர் புதிதாக நியமனம் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, May 28th, 2023
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் 1,000 பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையில் தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகளை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி இலங்கை திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் — நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Saturday, May 27th, 2023
ஜப்பானில் இருந்து ஜனாதிபதி நாடு திரும்பியதும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு புதிய ஒருவரை நியமிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர்... [ மேலும் படிக்க ]