Monthly Archives: April 2023

QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிரடி அறிவிப்பு!

Thursday, April 6th, 2023
QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர... [ மேலும் படிக்க ]

பெரும்போகத்தின் உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் -. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023
இந்த வருட பெரும்போகத்தின் போது, உரம் விநியோக நடவடிக்கைகளை தனியார் பிரிவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்தாக. விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதேநேரம் அவசியமான... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா நரகத்திற்கு செல்கிறது – முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை!

Thursday, April 6th, 2023
அமெரிக்கா நரகத்திற்கு செல்வதாக அந்த நாட்டு முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் நியூயோர்க்கில் உள்ள நீதின்றில் அவர் மீது 34 குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

நடப்பாண்டில் பொருளாதாரம் மேலும் சுருங்கும் – 2024 இல் படிப்படியாக மீட்சியை தொடங்கும் – ஆசிய அபிவிருத்தி வங்கி ஆரூடம்!

Thursday, April 6th, 2023
முன்னோடியில்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மேலும் சுருங்கும் என்று, அது 2024 இல் படிப்படியாக மீட்சியைத் தொடங்கும் என்றும்... [ மேலும் படிக்க ]

எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023
நஷ்டத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்பார்த்த இலக்குகளை எட்டாத அரச நிறுவனங்களை பாதுகாக்க திறைசேரிக்கு முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – தொற்றுநோயியல் பிரிவு எச்சரிக்கை!

Thursday, April 6th, 2023
வருடத்தின் முதல் 3 மாதங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 19 ஆயிரத்து 877 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மார்ச் மாதத்தில் 5,109 பேரும் பெப்ரவரியில் 6,383... [ மேலும் படிக்க ]

பேரிடர் காலங்களில் ஒன்றிணைத்த நடவடிக்கைகள் அவசியம் – பாரதப் பிரதமர் பிரதமர் மோடி வலியுறுத்து!

Thursday, April 6th, 2023
பேரிடர் காலங்களில் தனித்து அல்லாமல், அனைவரும் ஒன்றிணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்பு குறித்த... [ மேலும் படிக்க ]

வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளட க்கி அறிமுகமாகிறதுபுதிய நாணயம்!

Thursday, April 6th, 2023
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த தயாராகி... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ஜீவன் நாடாளுமன்றில் தெளிவுபடுத்தல் – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு – ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023
வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை – தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!

Thursday, April 6th, 2023
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான பணத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என... [ மேலும் படிக்க ]