Monthly Archives: December 2021

பாகிஸ்தான் நடத்தும் சார்க் மாநாடு தெற்காசிய மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றும் – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நம்பிக்கை!

Saturday, December 25th, 2021
சார்க் மாநாட்டை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள சார்க் அமைப்பின் பொதுச்செயலாளர்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம் வழங்க தீர்மானம் – அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு!

Saturday, December 25th, 2021
அரச ஊழியர்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்காக விசேட முற்பணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 4 ஆயிரம் ரூபாய்கு மிகாமல் விசேட முற்பணத்தைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச... [ மேலும் படிக்க ]

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை – வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலைநிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை நுவரெலியாமாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை... [ மேலும் படிக்க ]

எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையும் – போதுமானளவு எரிவாயு உள்ளதாக தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு!

Saturday, December 25th, 2021
லிட்ரோ நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய மற்றுமொரு கப்பல் அடுத்த வாரம் நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன், ஜனவரி மாதம் 10 ஆம் திகதியளவில், லாப்ஃஸ் நிறுவனத்தின் எரிவாயு தாங்கிய கப்பலொன்றும்... [ மேலும் படிக்க ]

புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் ஒரு கோடி ரூபா நட்டம் – புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தகவல்!

Saturday, December 25th, 2021
புகையிரத நிலைய அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, புகையிரத திணைக்களத்துக்கு நாளாந்தம் சுமார் 10 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் பணத்துக்கான மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் நீடிப்பு – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Saturday, December 25th, 2021
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களினால் நாட்டிற்கு அனுப்பப்படும் பணத்திற்கு, மேலதிக ஊக்குவிப்புத் தொகை வழங்கும் காலம் எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதிவரை... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய நடைமுறை – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

Saturday, December 25th, 2021
அரச உத்தியோகத்தர்களின் ஓய்வூதியம் தொடர்பாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய ஓய்வூதிய நடைமுறைக்கு அமைவாக பல்கலைக்கழக ஊழியர்களுக்கான ஓய்வூதியம் குறித்து பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு!

Saturday, December 25th, 2021
துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் 30% அத்தியாவசிய உணவுக் கொள்கலன்களை விடுவித்துள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை வங்கிகள்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அதிகாரியால் விடுமுறை மறுப்பு – திருக்கோவில் பொலிஸ் நிலைய பொலிசார் மீது துப்பாக்கிச்சூடு – பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு!

Saturday, December 25th, 2021
அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோக்கத்தர் ஒருவர் நேற்று (24) இரவு 10 மணியளவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும்... [ மேலும் படிக்க ]

பாலன் பிறப்பு பண்டிகை – நாடளாவிய ரீதியில் மக்கள் கொண்டாட்டம்!

Saturday, December 25th, 2021
இயேசு கிருஸ்து அவதரித்த தினமான டிசம்பர் 25 ஆம் திகதி நத்தார் தினமாக உலகம் முழுவதும் உள்ள கிருஸ்தவர்கள் கொண்டாடப்பட்டுவருகின்றது இதன்படி, இலங்கை முழுவதும் நேற்று நள்ளிரவுமுதலேயே... [ மேலும் படிக்க ]