கொரோனா பரவலுக்கு மத்தியில் நத்தார் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது அனைவரதும் பொறுப்பாகும் – பிரதமர் தெரிவிப்பு!
Saturday, December 25th, 2021
அமைதி மற்றும் அன்பின் அடையாளத்தை
உலகில் விட்டுச்சென்ற இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நத்தார் பண்டிகை நினைவூட்டுவதாக பிரதமர்
மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்து செய்தியில்... [ மேலும் படிக்க ]

