Monthly Archives: August 2021

தகுதியான மாணவர்களுக்கு வாழ்க்கையை வெற்றிகரமாக்கவதற்கு வாய்ப்பை உருவாக்குவது தவறானதா – பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன கேள்வி!

Tuesday, August 3rd, 2021
உயர்தர பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கு மனித மூலதனம், கிடைக்கும் வளங்கள் மற்றும் பரந்த அறிவின் அதிகபட்ச பயன்பாட்டிற்கான வாய்ப்பே சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் செயற்பாடுகள் மகிழ்ச்சியளிக்கின்றது – அமெரிக்க தூதுவர் பாராட்டு!

Tuesday, August 3rd, 2021
இலங்கையில் தற்பொழுது காணப்படும் தேர்தல் முறையை மாற்றுவதற்காக நாடாளுமன்றத்தினால் விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களை அமைப்பதற்கு... [ மேலும் படிக்க ]

முன்கூட்டியே திட்டமிட்டு செயற்படுங்கள் – சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்களிடம் இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் கோரிக்கை!

Tuesday, August 3rd, 2021
இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் வீசா மற்றும் ஏனைய சேவைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள், முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கமைவாக செயற்பட வேண்டுமென... [ மேலும் படிக்க ]

கோர விபத்தில் சிக்கிய ஹெலிகொப்டர்! பயணித்த நால்வர் பலி !

Tuesday, August 3rd, 2021
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்து உள்ளனர் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கொலுசா... [ மேலும் படிக்க ]

பல்வேறு முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் நோக்குடன் இன்றுமுதல் 4 நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் முன்னெடுப்பு!

Tuesday, August 3rd, 2021
பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்ற காலை ஆரம்பமான நாடாளுமன்ற அமர்வுகள் தொடர்ந்து 4 நாட்களுக்கு முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வெங்காய விளைச்சல் அதிகரிப்பு – சந்தை பெறுமதியும் உயர்வாக உள்ளதாக செய்கையாளர்கள் பெருமகிழ்ச்சி!

Tuesday, August 3rd, 2021
யாழ். மாவட்டத்தில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு குறித்த வெங்காயச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியிருந்த... [ மேலும் படிக்க ]

நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது – அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாடு தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என அமைச்சரவை ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,13,769 ஆக அதிகரிப்பு!

Tuesday, August 3rd, 2021
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்து 13 ஆயிரத்து 769 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் கடந்த 24 மணிநேரத்தில் புதிததாக 2 ஆயிரத்து 382 பேருக்கு தொற்று... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !

Tuesday, August 3rd, 2021
யாழ்ப்பாணத்தில் 52 பேர் உட்பட வடக்கில் 72 பேர் கடந்த 24 மணிநேரத்தில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா மருத்துவமனை, யாழ். பல்கலைக்கழகங்களின் ஆய்வகங்களில்... [ மேலும் படிக்க ]

அந்தமானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ; இலங்கைக்கு பாதிப்பில்லை!

Tuesday, August 3rd, 2021
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவில் உள்ள போர்ட் பிளேயரின் தென்கிழக்கில்... [ மேலும் படிக்க ]