Monthly Archives: August 2021

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிப்பு!

Thursday, August 19th, 2021
எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட உள்ளது. வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், ஏனைய வெதுப்பக... [ மேலும் படிக்க ]

நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!

Thursday, August 19th, 2021
நாட்டை முழுமையாக முடக்குவதா? அல்லது தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கமாக்குவதா? என்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம், நாளை வௌ்ளிக்கிழமை எடுக்கப்படுமெனத்... [ மேலும் படிக்க ]

இக்கட்டான காலத்தில் யாழ். மக்களுக்கு பெற்றுக்கொடுத்ததை இன்று மேலும் வலுவடையச் செய்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் – வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, August 19th, 2021
வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் தீர்வை காண்பதற்கு அங்கீகாரம் பெறும்வகையில் அமைச்சரவை பத்திரம் சமர்பிக்க கூடிய அந்தஸ்துள்ள ஒருவராக அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கொரோனா இறப்பு விபரங்களை மறைக்கும் தேவை அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
சுகாதார அமைச்சு மற்றும் கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலை கட்டுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசனைக்கு அமைவாக பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக அமைச்சரவை... [ மேலும் படிக்க ]

வீடுகளில் வைத்து சிகிச்சை வழங்கும் எந்தவொரு நோயாளியும் கைவிடப்படவில்லை – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விஷேட வைத்தியர் லால் பனாபிட்டிய அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
கொரோனா தொற்று காரணமாக வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள சிலர் முறையான மருத்துவ மேற்பார்வை இல்லாமல் செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் எந்த ஒரு... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருவோருக்கான புதிய விதிமுறை – இன்றுமுதல் நடைமுறையில் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்களுக்காக அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் விதிமுறைகள் திருத்தப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய விதிமுறைகள்... [ மேலும் படிக்க ]

ஆப்கான் அதிபருக்கு நாமே அடைக்கலம் கொடுத்துள்ளோம் – ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

Thursday, August 19th, 2021
ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அதிபர் அஷ்ரப் கனி தமது நாட்டில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிச்சென்ற அஷ்ரப் கனி... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை ஏற்பது குறித்து இலங்கை ஆராய்வு – ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!

Thursday, August 19th, 2021
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை இலங்கை ஏற்குமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளரும் ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும... [ மேலும் படிக்க ]

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து- குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை!

Thursday, August 19th, 2021
எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலில் தீ விபத்து தொடர்பான விசாரணையை  விரைவாக முடிக்க தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் குற்றவாளிகளுக்கு... [ மேலும் படிக்க ]

வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் – பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!

Thursday, August 19th, 2021
வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனப்படுத்த வேண்டாமென வைத்திய சேவைகள் தொடர்பான பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் லால்... [ மேலும் படிக்க ]