Monthly Archives: July 2021

மக்களுக்கு கடமையாற்றும்போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல – வடக்கின் பிரதம செயலாளர் தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
மக்களுக்கு கடமையாற்றும் போது மொழி ஒரு பிரச்சினையான விடயமல்ல என வடக்கு மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண பிரதம செயலாளராக இன்றையதினம்... [ மேலும் படிக்க ]

நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டு!

Monday, July 26th, 2021
இலங்கையில் வருடாந்தம் 96 - 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது. யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியுடனான கலந்துரையாடல் வெற்றி – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

77 வீத ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் தகவல்!

Monday, July 26th, 2021
நாட்டில் 77 வீதமான ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். சீனா நன்கொடைய வழங்கியுள்ள... [ மேலும் படிக்க ]

கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கின!

Monday, July 26th, 2021
நாட்டில் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் கடும்மழையின் காரணமாக கொழும்பின் சில வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளை கின்ஸி வீதி,... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு பெப்ரவரி வரை பிற்போடப்பட்டது க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை – கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் அறிவிப்பு!

Monday, July 26th, 2021
2021 ஆம் ஆண்டிற்காக கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதிமுதல் மார்ச் மாதம் 3 ஆம்... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாடு தளர்வு தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் – அரச வைத்தியர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, July 26th, 2021
நடமாட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்போது பின்பற்றவேண்டிய முறைமை தொடர்பில் மீள பரிசீலிக்க வேண்டும் என அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கை ஒன்றை... [ மேலும் படிக்க ]

செப்டம்பர் மாதத்திற்குள் 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய நாடாக இலங்கை இருக்கும் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Monday, July 26th, 2021
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.. அத்துடன்... [ மேலும் படிக்க ]

உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் – வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!

Monday, July 26th, 2021
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்டபடி அதிகபட்ச சில்லறை விலை நேற்று 25 ஆம் திகதிமுதல் நடைமுறைக்கு... [ மேலும் படிக்க ]

சிறுமி சிகிச்சை பெற்றுவந்த போது வாக்கு மூலம் பெறப்படவில்லை – அதிகாரிகள் எழுத்து மூலம் அறிக்கை சமர்ப்பிப்பு!

Monday, July 26th, 2021
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்டிருந்த சிறுமி உயிரிழந்தமை தொடர்பில் இதுவரை 35 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]