Monthly Archives: June 2021

கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணியை இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச வலியுறுத்து!

Tuesday, June 8th, 2021
கடன் வாங்குவதற்கு பதிலாக, கடன் அல்லாத அந்நிய செலாவணி வருவாயை இலக்காகக் கொண்டு நாம் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதற்காக, புதிய வணிக... [ மேலும் படிக்க ]

சதொச ஊடாக சலுகை விலையில் பொருட்களை வழங்க அனுமதி!

Tuesday, June 8th, 2021
துறைமுகத்தினால் விடுக்கப்படாத மற்றும் சுங்கப் பிரிவினரால் அரசுடைமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மக்களுக்கு சலுகை விலையில் விநியோகிப்பதற்காக சதொசவிடம் கையளிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

விற்பனை செய்ய இயலாமல்போன மரக்கறி, பழவகைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானம்!

Tuesday, June 8th, 2021
நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில், விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாமல்போன மரக்கறி மற்றும் பழ வகைகளை, மாவட்ட விலைமனுக் குழுவின் விலையின் அடிப்படையில் மாவட்ட... [ மேலும் படிக்க ]

சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம் – பிரதமர் மஹிந்த ராஜபக்ச அழைப்பு!

Tuesday, June 8th, 2021
இந்து சமுத்திரத்தின் முத்து என போற்றப்படும் எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர சூழல் அமைப்பை பாதுகாக்க ஒன்றிணைவோம் என அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ள பிரதமர்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவு தடுத்து வைக்கும் இடமாக பிரகடனம்!

Tuesday, June 8th, 2021
பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ், கைதுசெய்யப்படுவோர், தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இடமாக கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்பிரிவு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஊடக சந்திப்பு!

Monday, June 7th, 2021
நாளையதினம் 03.06.2021  வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்  ஊடக சந்திப்பு கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.... [ மேலும் படிக்க ]

யாழ். முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளை இடைநிறுத்த தீர்மானம்!

Monday, June 7th, 2021
யாழ்ப்பாணம் கலீபா அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும், பொறுப்பதாரிகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில்... [ மேலும் படிக்க ]

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை – கல்வி அமைச்சர் அறிவிப்பு!

Monday, June 7th, 2021
நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எதுவும் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த தனியார் வங்கிகள் தீர்மானம்!

Monday, June 7th, 2021
நாட்டில் உள்ள முக்கிய வணிக வங்கிகள் சில இன்றுமுதல் ஒரு வார காலத்திற்கு சாதாரண வங்கி சேவையை இடைநிறுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பயணக் கட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கண்டி பிரதான வீதியில் சட்டவிரோதமாக மதுபானம் எடுத்துச் சென்றவர் ஒருவர் கைது

Monday, June 7th, 2021
நாடு பூராகவும் பயணத் தடை அமுலில் உள்ள நிலையில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதோடு நாடு பூராகவும் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள் மதுவரித் திணைக்களத்தின் சீல்... [ மேலும் படிக்க ]