Monthly Archives: May 2021

பொதுப் போக்குவரத்தின் போது சுகாதார விதிமறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எச்சரிக்கை!

Monday, May 10th, 2021
நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரேனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, பொதுப் போக்குவரத்தின் போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அடங்கலாக வடக்கில் 21 பேருக்கு கொரோனா!

Sunday, May 9th, 2021
யாழ். மாவட்டத்தில் 15 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர்... [ மேலும் படிக்க ]

தபால் திணைக்கள வாகனம் மூலம் கடிதங்கள், பொதிகள் விநியோகம் – தபால் திணைக்களம்!

Sunday, May 9th, 2021
தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், திணைக்களத்திற்கு சொந்தமான வாகனங்கள் ஊடாக கடிதங்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து – கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.தௌபீக்... [ மேலும் படிக்க ]

இலங்கை உட்பட நான்கு நாடுகளுக்கு மலேசியா செல்வதற்கு பயணத் தடை – மலேசிய போக்குவரத்து அமைச்சு!

Sunday, May 9th, 2021
கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இலங்கை உள்ளிட்ட நான்கு நாடுகளுக்கான பயணத்தடை உத்தரவினை மலேசியா பிறப்பித்துள்ளது. அதன்படி இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய... [ மேலும் படிக்க ]

ஆப்கான் தலைநகரில் பாடசாலையொன்றிற்கு அருகில் குண்டுவெடிப்பு – 30 மாணவர்கள் பலி!

Sunday, May 9th, 2021
ஆப்கான் தலைநகர் காபுலில் பாடசாலையொன்றிற்கு வெளியே இடம்பெற்ற குண்டுவெடிப்பு காரணமாக 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மாணவர்கள் பாடசாலையிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை இந்த... [ மேலும் படிக்க ]

முடக்கப்பட்ட கொடிகாமம் – பருத்தித்துறை பிரதான வீதி போக்குவரத்திற்காக திறப்பு!

Sunday, May 9th, 2021
கொடிகாமம் பருத்தித்துறை பிரதான வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கொடிகாமம் வடக்கு மற்றும் மத்தி ஆகிய இரு கிராம சேவையலாளர் பிரிவு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து மருத்துவ சங்கங்கள் கவலை – உடன் நடைமுறைப்படுத்த கோரி ஜனாதிபதிக்கு கடிதம்!

Sunday, May 9th, 2021
இலங்கையின் தற்போதைய கொவிட் நெருக்கடி நிலை குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மருத்துவ சங்கம், அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம், மருத்துவ நிபுணர்கள் சங்கம் மற்றும்... [ மேலும் படிக்க ]

சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைகள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு!

Sunday, May 9th, 2021
அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட சமூக பொலிஸ் சேவை இராஜாங்க அமைச்சுக்கான கடமைப்பட்டியலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வர்த்தமானி மூலம் வெளியிட்டுள்ளார். இந்த அமைச்சுக்கு ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கொரோனா சிகிச்சை பிரிவுகள் தயார் – தொற்று நோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

Sunday, May 9th, 2021
கொரோனா தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கையில் தொடர்ச்சியாக அதிகரிப்பு ஏற்பட்டு வருரும் நிலையில் நாட்டிலுள்ள அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் சில விடுதிகளை கொவிட்... [ மேலும் படிக்க ]