“சுரக்ச” காப்புறுதிக்கு காப்புறுதி இல்லை – ஊழலே மிஞ்சி இருக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Tuesday, June 18th, 2019
பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு என
மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் ஒரு காப்புறுதித் திட்டம் ‘சுரக்சா” – அதாவது பாதுகாப்பு
என்ற பெயரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அது தொடர்பில் அண்மைக்காலமாக... [ மேலும் படிக்க ]

