அனைத்து அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு!
Saturday, March 9th, 2019
அடுத்துவரும் சில தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு... [ மேலும் படிக்க ]

