Monthly Archives: March 2019

யாழில் 10 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் கைது!

Wednesday, March 20th, 2019
10 கிலோ கேரளா கஞ்சா வைத்திருந்த இளைஞன் ஒருவனை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞனை யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் வைத்து நேற்று (19) இரவு யாழ்ப்பாணப்... [ மேலும் படிக்க ]

துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்!

Wednesday, March 20th, 2019
பெலியத்த பல்லத்தர - மோதரவான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார். அவரின் வீட்டில்... [ மேலும் படிக்க ]

இலண்டன் சென்ற விமானத்தில் கோளாறு – 209 பயணிகளுடன் அவசரமாக தரையிறங்கியது பிரிட்டிஷ் எயார்வேஸ்!

Wednesday, March 20th, 2019
பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவத்திற்கு சொந்தமான போயிங் 777 ரக விமானத்தில் தீப்பரவல் ஏற்பட்டதையடுத்து தரையறிக்கப்பட்டுள்ளது. கனடா, சென். ஜோன்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!

Wednesday, March 20th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 48... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் மின்சார விநியோகம் வழமைக்கு!

Wednesday, March 20th, 2019
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால் இன்று முதல் மின்சாரம்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தானில் கனமழை – வெள்ளத்தால் 10 பேர் உயிரிழப்பு!

Wednesday, March 20th, 2019
ஆப்கானிஸ்தானில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 10 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. 34 மாகாணங்களை கொண்ட ஆப்கானிஸ்தான்... [ மேலும் படிக்க ]

இயற்கையின் நெருக்கடியால் விவசாயப் பொருளாதாரம் சீர்குலைவு – ஜனாதிபதி!

Wednesday, March 20th, 2019
இயற்கையின் நெருக்கடிகளால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்க நேர்ந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக விவசாயப் பொருளாதாரம் சீர்குலைந்தது.... [ மேலும் படிக்க ]

ரி 20 போட்டி – தென்னாபிரிக்கா வெற்றி!

Wednesday, March 20th, 2019
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது ரி 20 போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவடைந்துள்ளதை அடுத்து சூப்பர் ஓவர் மூலம் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான இலங்கைச் சட்ட திட்டங்களில் குறைபாடு!

Wednesday, March 20th, 2019
போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது இலங்கையின் சட்ட திட்டங்களில் குறைபாடு நிலவுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து... [ மேலும் படிக்க ]

இலங்கையின் மின்வலு உற்பத்தியில் மாற்றம்!

Wednesday, March 20th, 2019
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மின்வலு உற்பத்தி வலைப்பின்னலில் 60 சதவீதத்தை புதுப்பிக்கக் கூடிய மின்வலு தோற்றுவாய்கள் மூலம் மின் உற்பத்தி செய்யக் கூடியதாக மாற்றுவதற்கு... [ மேலும் படிக்க ]