துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் காயம்!
Wednesday, March 20th, 2019
பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார்.
அவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
பாடசாலைகள் ஆரம்பமாகியும் மாணவர் வரவு பெரும் வீழ்ச்சி – குழப்பத்தில் பெற்றோர்!
மன்னார் கனியவள ஆய்வின் எதிரொலி - தேசிய பெற்றோலிய, இயற்கை வாயு நிறுவனத்தை ஸ்தாபிக்க அமைச்சரவை அனுமதி!
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் - சபாநாயகர் அதிரடி முடிவு!
|
|
|


