இன்றுமுதல் மின்சார விநியோகம் வழமைக்கு!
Wednesday, March 20th, 2019
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின், திருத்தப்பட்ட இரண்டாவது மின்பிறப்பாக்கி, தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதனால் இன்று முதல் மின்சாரம் தடையின்றி விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின், இரண்டாவது மின்பிறப்பாக்கி, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கு அனைவரதும் ஒத்துழைப்பும் அவசியம் - பொதுமக்களிடம் யா...
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டு ஒன்றிணையுங்கள் - அனைத்து அரசியல் கட்ச...
|
|
|


