போதைப்பொருள் தொடர்பான இலங்கைச் சட்ட திட்டங்களில் குறைபாடு!
Wednesday, March 20th, 2019
போதைப்பொருள் தொடர்பிலான நடவடிக்கைகளின் போது இலங்கையின் சட்ட திட்டங்களில் குறைபாடு நிலவுவதாக கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து போதைப்பொருளை ஒழிப்பதற்கு அதிகாரிகள் செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் 31 ஆம் திகதி போதைப்பொருள் தொடர்பிலான விழிப்புணர்வு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டம் கொழும்பில் !
போலியான கருத்துகளை பரப்பி, மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம் - எதிர்க்கட்சிகளிடம் அமைச்சருமா...
நல்லூர் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் அவதானமாக செல்ல வேண்டும் - யாழ்ப்பாண பொலிஸார் விசேட அறிவிப்பு...
|
|
|


