ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு 1142 முறைப்பாடுகள்!
Wednesday, March 20th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு மொத்தம் 1142 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றில் 48 முறைப்பாடுகளை பொலிஸ் விசேட பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை இனம்காண பொதுமக்களிடம் உதவிகேட்கும் பொலிஸார்!
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் மீண்டும் கைது!
ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 16 ஆயிரத்து 488 பேர் மீது வழக்கு - பொலிஸ் ஊடக பிரிவு!
|
|
|


