Monthly Archives: September 2018

இடையூறு ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை – பிரதி பொலிஸ் மா அதிபர்!

Wednesday, September 5th, 2018
பேரணியின் போது அம்பியுலன்ஸ் வண்டிகளுக்கும் பாடசாலை மாணவர்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும் விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக உரிய சட்ட... [ மேலும் படிக்க ]

சிரியாவில் ரஷியா குண்டு மழை – மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகள் கண்டனம்!

Wednesday, September 5th, 2018
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் மாகாணப் பகுதிகளில் ரஷிய விமானங்கள் செவ்வாய்க்கிழமை குண்டு மழை பொழிந்ததாக சிரியா மனித உரிமைகள்... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தான் அதிபராக ஆரிஃப் அல்வி !

Wednesday, September 5th, 2018
பாகிஸ்தானின் புதிய அதிபராக ஆளும் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியைச் சேர்ந்த ஆரிஃப் அல்வி தேர்வு செய்யப்பட்டார். இதுகுறித்து அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்ததாவது: பாகிஸ்தானின் 13-ஆவது... [ மேலும் படிக்க ]

பிஃபா சிறந்த வீரர் விருது 2ஆம் திகதி !

Wednesday, September 5th, 2018
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் 2018 பிஃபா சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மொஹமட் சலாஹ் மற்றும் லூகா மொட்ரிக் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.பிஃபா... [ மேலும் படிக்க ]

90 யானைகளின் சடலங்கள் மீட்பு!

Wednesday, September 5th, 2018
பொட்சுவானாவில் உள்ள வனம் ஒன்றில் 90க்கும் அதிகமான யானைகள் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன. உலகிலேயே அதிகமான யானைகள் இங்கு வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதேநேரம் அங்கு... [ மேலும் படிக்க ]

வீதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, September 5th, 2018
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள ஏ9வீதியின் இராமாவில் பகுதியில் காலை இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். லான்ட்மாஸ்ரருடன் ஏ9வீதியில் இருந்து வந்த... [ மேலும் படிக்க ]

இந்திய தொடருக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து குக் ஓய்வு!

Wednesday, September 5th, 2018
இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஓட்டங்களை குவித்திருக்கும் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான அலஸ்டைர் குக், தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் இந்திய அணியுடனான டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு!

Wednesday, September 5th, 2018
2016ஆம் ஆண்டு நிதியாண்டில் 101 அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் சிறப்பான வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. குறித்த இந்த நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று(05) ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

கடும் வரட்சி: 11 மாவட்டங்கள் பாதிப்பு!

Wednesday, September 5th, 2018
நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக 11 மாவட்டங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. குருநாகல் அநுராதபுரம் பொலன்னறுவை... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிப் பொருட்களை வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Tuesday, September 4th, 2018
ஏற்றுமதியானது கடந்த ஜூன் மாதத்தைப் பொறுத்தவரையில் சற்று வளர்ச்சி நிலையினை எட்டியுள்ளதாகவே அறிய முடிகின்றது. எனினும், இறக்குமதியானது ஏற்றுமதியைவிட மிகவும் அதிகரிப்பினையே காட்டி,... [ மேலும் படிக்க ]