Monthly Archives: August 2018

ஜப்பான் வெளியுறவு ராஜாங்க அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!

Tuesday, August 28th, 2018
ஜப்பானின் வெளிவிவகார ராஜாங்க அமைச்சர் காசுயுல்சி நகானே இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கிறார். ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு திரும்பியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

தேசியக் கல்வியியற் கல்லூரியிலிருந்து வெளியேறியோர் தொடர்புகொள்ளவும்!

Tuesday, August 28th, 2018
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி கற்று வெளியேறியவர்கள் பட்டமளிப்பு நிகழ்வை ஒழுங்கமைப்பதற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியற்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கை ஒன்றிணைத்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழில்!

Tuesday, August 28th, 2018
யாழ் மாவட்ட பாடசாலைகள் துடுப்பாட்டச் சங்கம் மற்றும் பிரித்தானிய தமிழ் கிரிக்கெட் லீக் இணைத்து வடக்கு – கிழக்குப் பகுதியில் பாடசாலைகளின் 19 வயதுப்பிரிவு துடுப்பாட்ட... [ மேலும் படிக்க ]

படையினர் வெளிநாடு செல்ல அறிவிக்க வேண்டியதில்லை – குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்!

Monday, August 27th, 2018
குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு அறிவிக்காது ஆயுதப்படை அதிகாரிகள் வெளிநாட்டுக்குச் செல்வதற்கு அதிகாரம் உள்ளது என்று குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்... [ மேலும் படிக்க ]

மக்களின் நிலங்கள் மக்களுக்கே சொந்தம் – ஈ.பி.டி.பியின் முல்லைத்தீவு மாவட்ட நிர்வாக செயலாளர் ஜெயராஜ்!

Monday, August 27th, 2018
தமிழ் பிரதேசங்களில் முறையற்ற குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தி, எமது மக்களின் நிலங்களில் அம் மக்களே வாழவேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

இந்திய அரசுடன் நல்லுறவு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்து!

Monday, August 27th, 2018
நாம் போராடிப் பெற்றெடுத்த - பொன்னான வாய்ப்பு எனக் கனவு கண்டிருந்த மாகாண சபையினை வடக்கிலே செயற்படுத்திக் காட்ட வேண்டிய பொறுப்பு நிலையில் நாங்கள் இருக்கின்றோம். எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

பெறுபேறுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படும் சாத்தியம்?

Monday, August 27th, 2018
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்கான ஆசிரியர்களுக்கு நிலவி வரும் பற்றாக்குறையினாலேயே... [ மேலும் படிக்க ]

சிறந்த மாகாண சபை விரைவில் வடக்கில் உருவாகும் –  டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Monday, August 27th, 2018
எமக்கான அரசியல் உரிமைகள் தொடர்பிலான தீர்வுகள் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டதாக கூறுகின்றார்கள். இந்த அரசின் முக்கிய அமைச்சர்கள், அரசியல் தீர்வு தொடர்பான விடயம் இலகுவானதல்ல என்று... [ மேலும் படிக்க ]

லேசர் சாட்டிலைடை விண்ணிற்கு அனுப்பும் நாசா!

Monday, August 27th, 2018
நாசா நிறுவனம் அடுத்த மாதமளவில் லேசர் சாட்டிலைட் ஒன்றினை விண்ணில் செலுத்தவுள்ளது. ICESat-2 எனும் குறித்த சாட்டிலைட் ஆனது விண்ணில் இருந்து பூமியில் உள்ள பனிபடர்ந்த பிரதேசங்களை... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா எடுத்த அதிரடி முடிவு: இக்கட்டான நிலையில் சீனா!

Monday, August 27th, 2018
இணைய வலையமைப்பின் புதிய யுகம் என கருதப்படும் 5G தொழில்நுட்பத்தினை உருவாக்கும் முயற்சிகள் சில நாடுகளில் முழுவீச்சில் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறிருக்கையில் தமது நாட்டு தொலைபேசி... [ மேலும் படிக்க ]