அரிப்புக்குள்ளாகும் தென்கடல் ஆபத்தில் மன்னார் தீவு!
Saturday, June 9th, 2018மன்னார் சௌத்பார் கடற்கரையானது அதிகமான காற்று மற்றும் கடலலை காரணமாக பாரியளவில் அரிக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் சௌத்பார் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட சௌத்பார் தொடக்கம் கீரி... [ மேலும் படிக்க ]

