Monthly Archives: April 2018

வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டம் பிற்போடல்!

Saturday, April 7th, 2018
வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை அபிவிருத்திக் குழுக்கூட்டம் நாளை சனிக்கிழமை நடாத்துவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. தவிர்க்க முடியாத காரணத்தால்... [ மேலும் படிக்க ]

கௌதாரிமுனை வீதியை புனரமைத்து பேருந்து சேவையை அதிகரியுங்கள் – கிராம மக்கள் கோரிக்கை!

Saturday, April 7th, 2018
கிளிநொச்சி - பூநகரி கௌதாரிமுனை வீதியை நிரந்தரமாக புனரமைத்து பேருந்து சேவைகளை அதிகரிக்குமாறு கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பரமன்கிராய் சந்தியிலிருந்து கௌதாரிமுனையின்... [ மேலும் படிக்க ]

வடமராட்சி கிழக்கில் “பல நாள் படகு” கன்னிப் பயணம் புதனன்று !

Saturday, April 7th, 2018
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தினுடைய பல நாள் படகு புதன்கிழமை முதன்முதலாக தொழிலுக்குச் செல்லும் பயணம் சம்பிரதாய... [ மேலும் படிக்க ]

ஒப்புக்கொண்டார் மார்க் சக்கர்பர்க்!

Saturday, April 7th, 2018
கேம்பிரிட்ஜ் அனலிடிகா எனும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால் 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இது... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவை எச்சரிக்கும் வடகொரியா!

Saturday, April 7th, 2018
பிரித்தானிய கடற்கரையை அடையும் அளவுக்கான கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ஆறிலிருந்து 18 மாதங்களுக்குள் வடகொரியா ஏவுமென அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகத்தில் 108 தேங்காய்கள் உடைத்து ஊழியர்கள் பிரார்த்தனை!

Friday, April 6th, 2018
நாடளாவிய ரீதியில் அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டம்  38 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15 ஆம் திகதி வரை சூரியன் நேரடி உச்சம்!

Friday, April 6th, 2018
  இலங்கையின்  காலநிலையில் இன்றிலிருந்து மாற்றம் நிகழ்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி இன்றிலிருந்து எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேலாக சூரியன் நேரடியாக... [ மேலும் படிக்க ]

பொதுநலவாய விளையாட்டு:  இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்!

Friday, April 6th, 2018
அவுஸ்திரேலியாவின் கோல்ட்- கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம் 3-வெள்ளி 2-வெண்கலம் அடங்கலாக... [ மேலும் படிக்க ]

மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்!

Friday, April 6th, 2018
மிகப்பெரும் தவறிழைத்தமை குறித்து மன்னிப்புக் கோருவதாக பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர் மார்க் சகர்பேர்க் தெரிவித்துள்ளார். .பிரிட்டனின் கேம்பிரிஜ் அனலிற்றிகா நிறுவனம் சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு நடவடிக்கை!

Friday, April 6th, 2018
பாரிய நட்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் விமானசேவையை குறுகிய காலத்திற்குள் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன்... [ மேலும் படிக்க ]