Monthly Archives: January 2018

தீர்மானங்களை நிறைவேற்றுவது முக்கியமல்ல: அவற்றை செயற்படுத்துவதே முக்கியமானது –  டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 14th, 2018
உள்ளூராட்சி மன்றங்களை வெற்றெடுப்பது மட்டுமல்லாது வடக்குமாகாண சபையையும் எதிர்காலங்களில் நாம் வெற்றெடுப்போமேயானால் அரச நிதியைக் கொண்டும் வேறு நிதிமூலங்களைக் கொண்டும் மக்களின்... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாஷைகளைக் கருத்தில் கொண்டு கட்சியூடான எமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, January 14th, 2018
சட்டவிதிமுறைகளை மீறாமல் நாம் எமது உள்ளூராட்சி மன்ற பிரசாரங்களை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டியது அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் அணியின் உப தலைமை சுரங்க லக்மாலுக்கு!

Sunday, January 14th, 2018
இலங்கை கிரிக்கெட் தெரிவுக் குழுவினால் பங்களாதேசுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக சுரங்க லக்மால்நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பயணிகள் போக்குவரத்துக்கு இனி மின்சார பஸ்கள்!

Sunday, January 14th, 2018
18 மின்சார பஸ்களை கொழும்பு நகரின் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இலங்கை போக்குவரத்து சபை 50 மின்சார பஸ் வண்டிகளை கொள்வனவு... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்!

Sunday, January 14th, 2018
அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது. இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் சாதாரண நிலைக்கு... [ மேலும் படிக்க ]

இனவாத மதவாத ரீதியில் பிரசாரம் செய்ய முடியாது – கபே அமைப்பு!

Sunday, January 14th, 2018
புதிய தேர்தல் முறைமையின் அடிப்படையில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிச் சபைத் தேர்தலில் இனவாத, மதவாத ரீதியிலான பிரசாரங்களை மேற்கொள்ள முடியாதெனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே... [ மேலும் படிக்க ]

சில கட்சிகளில் பெயரளவிலேயே பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர் – கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர்!

Sunday, January 14th, 2018
கடந்த காலங்களை போலல்லாது இராணுவ தலையீடுகள் இல்லாத சுதந்திரமான தேர்தலாக தற்போதிய தேர்தலை பார்க்க முடியும். எனவே மக்கள் விரும்பிய கட்சியை ஆதரிக்கவும், வாக்களிக்கவும் சுதந்திரமாக... [ மேலும் படிக்க ]

இலங்கையின் இராணுவ நகர்வுகளை இந்தியா கண்காணிக்கும்!

Sunday, January 14th, 2018
தமது 100வது செய்மதியை இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது. மேலும் அதனுடன் 30 செய்மதிகள் ஏவப்பட்டன. இதனைக் கொண்டு இலங்கை பாகிஸ்தான்  பங்களாதேஸ் சீனா ஆகிய நாடுகளின் இராணுவ... [ மேலும் படிக்க ]

2017 க. பொ. த உயர் தரப் பரீட்சை: வடக்கு கூடிய சதவீத சித்தி!

Sunday, January 14th, 2018
2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பாடசாலைகளுக்கிடையிலான பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையில் மன்னார் மாவட்டம் 72.57... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தலைமையலுவலகத்தில் தைப்பொங்கல் கொண்டாட்டம்!

Sunday, January 14th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் சிறப்புடன்... [ மேலும் படிக்க ]