இலங்கையின் இராணுவ நகர்வுகளை இந்தியா கண்காணிக்கும்!

Sunday, January 14th, 2018

தமது 100வது செய்மதியை இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் ஏவியது. மேலும் அதனுடன் 30 செய்மதிகள் ஏவப்பட்டன.

இதனைக் கொண்டு இலங்கை பாகிஸ்தான்  பங்களாதேஸ் சீனா ஆகிய நாடுகளின் இராணுவ செயற்பாடுகளை இந்தியா கண்காணிக்கவுள்ளது.

இந்த செய்தியை இஸ்ரோ என அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டு விஞ்ஞானிகளை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

Related posts:


இலங்கையில் கொரோனா தொற்று திடீர் அதிகரிப்பு – குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கையும் 712 ஆக உயர்வ...
திருமண நிகழ்வுகள் இன்றுமுதல் சுகாதார பரிசோதகரின் கண்காணிப்பில் - இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ...
ஊழல் ஒழிப்புச் சட்ட மூலத்தை செயல்படுத்த மேலும் 2 மாதங்கள் ஆகும்’ – நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாஸ ராஜ...