Monthly Archives: January 2018

மடு வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு கோரிக்கை!

Thursday, January 18th, 2018
மடு பிரதான வீதியில் மின்விளக்குகள் அமைக்குமாறு அப்பகுதி மக்களும் மடு பகுதிக்கு யாத்திரை செய்யும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் குறித்த வீதியில் யானை... [ மேலும் படிக்க ]

ஈராக்  குண்டு வெடிப்பு தாக்குதலில் 16 பேர் உயிரிழப்பு!

Thursday, January 18th, 2018
தற்கொலைப்படை தீவிரவாதிகள் ஈராக் தலைநகரில் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக் தலைநகர் மத்திய பக்தாத் ஏடன் சதுக்கத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனை... [ மேலும் படிக்க ]

பென்டகனின் திட்டப்படி விண்வெளியில் ஆயுதங்கள் – அமெரிக்கா!

Thursday, January 18th, 2018
அமெரிக்காவின் பாதுகாப்பை மேம்படுத்த ஏவுகணைகள் உள்ளிட்ட அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா விண்வெளியில் நிலைநிறுத்தத்திட்டமிட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தளமான பென்டகன் அது தொடர்பான... [ மேலும் படிக்க ]

தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் பற்றி கல்வியமைச்சில் முறையிடலாம்!

Thursday, January 18th, 2018
தரம் ஒன்றுக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது இடம்பெறும் குளறுபடிகள் குறித்து மாகாண கல்வியமைச்சில் முறையிடலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு அநீதியான குளறுபடிகள்... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டம்!

Thursday, January 18th, 2018
நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் கல்வி சாரா ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றில் ஈடுபடவுள்ளனர். இவர்கள் இன்று மதிய போசனை வேளையின் போது சுமார் ஒரு மணித்தியால அடையாள... [ மேலும் படிக்க ]

தேர்தலில் அரச சொத்துக்களை பயன்படுத்தத் தடை!

Thursday, January 18th, 2018
உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்தல் அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பயன்படுத்துவது சட்டவிரோதமானது எனதெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!

Thursday, January 18th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(18) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதேவேளை 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள்... [ மேலும் படிக்க ]

டிசம்பர் விடுமுறையில் சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள்!

Thursday, January 18th, 2018
டிசம்பர் மாத விடுமுறை காலத்திலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகளை பூர்த்தி செய்ய கல்வி அமைச்சுதீர்மானித்துள்ளது. இதற்காக பல பாடசாலைகளை மூட வேண்டிய... [ மேலும் படிக்க ]

மகாஜனக் கல்லூரியை 7 விக்கெட்டினால் வீழ்த்தியது மானிப்பாய் இந்துக் கல்லூரி!

Thursday, January 18th, 2018
மானிப்பாய் இந்து ௲ தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணிகளுக்கிடையே இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 7 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்று 2 ஆம் சுற்றுக்கு தகுதி... [ மேலும் படிக்க ]

இலங்கை ஆழ்கடலில் அதிசய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

Thursday, January 18th, 2018
இலங்கைக்கு அண்மித்த பகுதியில் கடல் தொல்பொருளியல் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் மதிப்பு கொண்ட 'RMS RANGOON'என்ற கப்பல் ஒன்று... [ மேலும் படிக்க ]