Monthly Archives: December 2017

நெடுந்தீவு கடற்பரப்பில் 23 இமீனவர்கள் கைது!

Tuesday, December 12th, 2017
கடல் எல்லையை மீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 இந்திய மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் நேற்றிரவு(11) கைது செய்யப்பட்டதாக கடற்படை... [ மேலும் படிக்க ]

மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும்!

Tuesday, December 12th, 2017
புகையிரத தொழிற் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்ற பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளால் பொது மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், தற்போது கல்விப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2017
உள்ளூராட்சி சபை தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியானது எமது மக்களின் வெற்றியாகவே நாம் கருதுகின்றோம் என சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனு தாக்கல்!

Tuesday, December 12th, 2017
நடைபெவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனுவை தாக்கல்... [ மேலும் படிக்க ]

கலிபோர்னியாவில் காட்டுத் தீ!

Tuesday, December 12th, 2017
கலிபோர்னியாவில்  நகரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயைவிட தென் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது கலிபோர்னிய காட்டுத்தீ மேலும் பரவி வருவதாக... [ மேலும் படிக்க ]

நியூயோர்க்கில்  குண்டு வெடிப்பு – ஒருவர் கைது!

Tuesday, December 12th, 2017
அமெரிக்காவில் நியூயோர்க் நகரின் மன்ஹட்டன் (Manhattan) பயணிகள் பேருந்து தரிப்பு நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது... [ மேலும் படிக்க ]

விராட் கோஹ்லி – அனுஷ்கா திடீர் திருமணம்!

Tuesday, December 12th, 2017
இந்திய கிரிக்கட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, பொலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை இத்தாலியில் திருமணம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த சில வருடங்களாகவே இவர்களது காதல்... [ மேலும் படிக்க ]

கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!

Tuesday, December 12th, 2017
ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புடன், கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் குறித்துள்ளனர். கடந்த சில... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி கோரிக்கை!

Tuesday, December 12th, 2017
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார். க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை – காவற்துறை ஊடகப் பேச்சாளர்!

Tuesday, December 12th, 2017
  தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அவ்வாறானவர்களை கண்டறியவும்,... [ மேலும் படிக்க ]