கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானம்!

Tuesday, December 12th, 2017

ரயில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புடன், கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கமும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் குறித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக குறித்த சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையிலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து இன்று(12) அல்லது நாளை(13) ஆகிய இரு தினங்களுக்குள் சாதகமான பதில் ஒன்றினை வழங்குமாறும் அரசினை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அவ்வாறு சாதகமான பதில் ஏதும் கிடைக்காதவிடத்து நாளை மறுதினம் (14) பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அரச கதிர்வீச்சு தொழில்நுட்ப வல்லுநர்களது சங்கத்தின் பிரதான செயலாளர் தர்மகீர்த்தி யாப்பா தெரிவித்துள்ளார்.

Related posts:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது - அரசை தமிழர்கள் நம்ப வேண்டும் எ...
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சையளிக்கும் முறைக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு - சுகாதார அ...
இந்தியப் படைகளை இலங்கைக்கு அனுப்பும் எண்ணம் எதுவும் இல்லை - இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கையில் கட்டுப்பாடு - பலதரப்பும் கடும் எதிர்ப்பு...
ஆண்டு இறுதிவரை பயணங்கள் தடை செய்யப்பட வேண்டும் - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வலியுறுத்து!
நெருக்கடி நேரத்தில் சீனாவை விட இந்தியாவே அதிகம் உதவியுள்ளது - எரிபொருள் - எரிவாயுவுக்கு அவசியமான டொல...