ஜனாதிபதி கோரிக்கை!
Tuesday, December 12th, 2017
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில் சாரதிகளை பணிக்கு திரும்புமாறு ஜனாதிபதி கோரியுள்ளார்.
க.பொ.த.(சா-த) பரீட்சைகள் ஆரம்பமாகின்ற நிலையிலும், பொதுமக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ள நிலையிலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
Related posts:
பாதுகாப்பு அதிகரிக்கப்படும் சுமந்திரனும் பாதுகாப்பு அகற்றப்படும் மஹிந்தவும்
கடும் காற்று - மன்னார் மாவட்டத்தில் 59 பேர் பாதிப்பு : 13 வீடுகள் சேதம்!
ஓய்வுபெற்ற ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பது தொடர்பிலான அறிக்கை ஜனாதிபதியிடம் - நிதி இராஜாங்...
|
|
|


