கலிபோர்னியாவில் காட்டுத் தீ!
Tuesday, December 12th, 2017
கலிபோர்னியாவில் நகரத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயைவிட தென் கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பாரிய அழிவினை ஏற்படுத்தியுள்ளது
கலிபோர்னிய காட்டுத்தீ மேலும் பரவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது கடுமையான காற்று காரணமாக கடந்த வாரத்தில் 930 சதுர கிலோ மீட்டர் விஸ்தீரணமான பகுதிகள் முற்றாக அழிந்து போய் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரையோர பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளனர். பரவி வரும் தீயினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளில் தீயணைக்கும் படைத்தரப்பினரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
Related posts:
டீசல் கலப்படம் தொடர்பாக சுவிஸ் நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு!
23 வாகனங்கள் தொடர்ந்து மோதி கோர விபத்து - 05 பேர் உயிரிழப்பு!
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் - 10 இலங்கையர்களின் தகவல்களுக்காக பல்வேறு நாடுகளின் அரச அதி...
|
|
|


