Monthly Archives: July 2017

அம்பாந்தோட்டையில் குண்டுத் தாக்கதல்!

Saturday, July 22nd, 2017
  அம்பாந்தோட்டை, அங்குனுகொல்ல பகுதியில் கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு இடம்பெற்ற இந்த தாக்குதல் காரணமாக 17 பேர் காயமடைந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

சிவாஜிலிங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு !

Saturday, July 22nd, 2017
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சனிக்கிழமை (22) கொழும்பிற்கு விசாரணைக்கு வருகை தருமாறு  கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

தொழுகை நடத்த தடை!

Saturday, July 22nd, 2017
இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் புனித தளத்தில் தொழுகையில் ஈடுப்பட 50 வயதிற்கு குறைவான இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெரூசலேம் நகரில்... [ மேலும் படிக்க ]

பயணத்தடை இல்லை – உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, July 22nd, 2017
இலங்கையில், டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதியுச்சமாகக் காணப்படுகின்ற போதிலும், வெளிநாட்டவர்களுக்கு பயணத்தடையையோ, வர்த்தகத்தடையையோ பரிந்துரை செய்யவில்லை” என உலக சுகாதார ஸ்தாபனம்... [ மேலும் படிக்க ]

யாழில் சூடுபிடித்துள்ள மண் சட்டிகளின் வியாபாரம்!

Saturday, July 22nd, 2017
  யாழ் .குடாநாட்டில் நாளை ஞாயிற்றுக்கிழமை (23) இறந்த தந்தையரை நினைத்து அனுஷ்டிக்கப்படவுள்ள முக்கிய விரதமான ஆடி அமாவாசையை முன்னிட்டு யாழின் பல்வேறு பகுதிகளிலும் மண்... [ மேலும் படிக்க ]

விரைவில் உள்ளூராட்சித் தேர்தல் – அமைச்சர் பைசர் முஸ்தப்பா!

Saturday, July 22nd, 2017
விரைவில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவில் வறட்சி!

Saturday, July 22nd, 2017
வடகொரியாவில் மிக கடுமையான வறட்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விவசாய... [ மேலும் படிக்க ]

பாம்பு ரோபோ!

Saturday, July 22nd, 2017
உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மொடலாக கொண்டு வடிவமைத்தனர். அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர்.... [ மேலும் படிக்க ]

விண்வெளி நோக்கியும் Google Map Street View!

Saturday, July 22nd, 2017
உலகின் பல பகுதிகளையும் படம் பிடித்து அங்குள்ள வீதிகளில் இலகுவாக பயணம் செய்யக்கூடிய வசதியை Google Map Street View தருகின்றது. இதனைத் தொடர்ந்து விண்வெளியிலும் காலடி பதிப்பதற்கான முயற்சிகளில்... [ மேலும் படிக்க ]

வேலை தேடிச்சென்ற 22 பேர் உயிரிழப்பு!

Saturday, July 22nd, 2017
எகிப்து நாட்டில் இருந்து வறுமையின் காரணமாக லிபியாவிற்கு வேலை தேடி சென்ற 22 பேர் பாலைவனத்தில் சிக்கி உணவு, தண்ணீரின்றி உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டுத் தலைநகர் கெய்ரோ அருகே... [ மேலும் படிக்க ]