பாம்பு ரோபோ!

Saturday, July 22nd, 2017

உயிரினங்களை பார்த்து ரோபோக்களை வடிவமைத்த விஞ்ஞானிகள் முதன் முதலாக மனிதனை மொடலாக கொண்டு வடிவமைத்தனர்.

அதன் பின்னர் சில வகையான மிருகங்களை அடிப்படையாகக் கொண்ட ரோபோக்களை உருவாக்கினர். தற்போது கூட பாம்பினை அடிப்படையாகக் கொண்ட ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோ வளரக்கூடியதாக இருப்பதுடன் முறுக்கமடையக்கூடியதாகவும் காணப்படுகின்றது. அமெரிக்க விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரோபோ எதிர்காலத்தில் மனித உயிர்களை காப்பாற்றுவதற்கு பயன்படுத்தப்படலாம் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மணிக்கு 35 கிலோமீற்றர்கள் வேகத்தில் பயணம் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது

Related posts: