Monthly Archives: May 2017

யாழ் தயாரிப்பான பல்சிகிச்சை நாற்காலியை கொள்வனவு செய்வதில் சுகாதார அமைச்சு ஆர்வம்!

Wednesday, May 17th, 2017
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட பல்சிகிச்சைக்கான நாற்காலிகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 19 முதல் இலங்கைக்கு GSP+

Wednesday, May 17th, 2017
ஜிஎஸ்பி பிளஸ் வரி நிவாரணம் எதிர்வரும் 19ம் திகதி முதல் இலங்கைக்கு மீண்டும் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றயம் தெரிவித்துள்ளது.இந்த சலுகைகளை பெறுவதற்காக விதிக்கப்பட்டிருந்த தடைகளில்... [ மேலும் படிக்க ]

தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் அதிகாரசபை – பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா!

Wednesday, May 17th, 2017
தனியார் கல்வி நிறுவனங்களின் தரத்தை தீர்மானிப்பதற்காக தர நிர்ணய அதிகாரசபையொன்று நிறுவப்படவிருப்பதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பி.பெரேரா... [ மேலும் படிக்க ]

எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை!

Wednesday, May 17th, 2017
வடகொரியா புதிதாக மேற்கொண்ட ஏவுகணை பரிசோதனைக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன், புதிய தடைகளை விதிக்கப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய... [ மேலும் படிக்க ]

ஆசிய நாடுகளுக்கான நல்லெண்ண தூதுவராக அமிதாப் பச்சன் நியமனம்!

Wednesday, May 17th, 2017
தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஹெபடைடிஸ் நோய் தடுப்பு தொடர்பான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதுவராக பிரபல ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஹெபடைடிஸ் நோய்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு தொடர்பான செயலணியை கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானம்!

Wednesday, May 17th, 2017
டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுதல் மற்றும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

விரைவில் காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம்!

Wednesday, May 17th, 2017
காணாமல் போனவர்களை கண்டறியும் அலுவலகம் விரைவில் ஸ்தம்பிக்கப்படும் என தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். அதற்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட போதும்... [ மேலும் படிக்க ]

வடகொரியாவுக்கு மிரட்டல் விடுக்கக்கூடாது – ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தல்!

Wednesday, May 17th, 2017
உலக நாடுகள் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதுடன், மிரட்டல் விடுக்கக்கூடாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வலியுறுத்தியுள்ளார். உலக நாடுகளின் கடும்... [ மேலும் படிக்க ]

உலக சுகாதார உச்சி மாநாட்டில் அமைச்சர் ராஜித சேனாரத்ன பங்கேற்பு!

Wednesday, May 17th, 2017
இம்மாதம் 22ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தின் தலைநகர் ஜெனீவாவில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 70வது உச்சி மாநாடு நடைபெறவுள்ளது. இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமுகமாக... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் வெங்காயம் விலை உயர்வு!

Wednesday, May 17th, 2017
குடா­நாட்டில் வெங்­கா­யத்தின் விலை இந்த வருடம் என்றும் இல்­லாத அள­வுக்கு உயர்வடைந்துள்ளது. 50 கிலோ வெங்­கா­யத்தின் விலை 10 ஆயிரம் ரூபாவைத் தாண்­டி­யுள்­ளது. திரு­நெல்­வே­லி­ உட்­பட... [ மேலும் படிக்க ]