Monthly Archives: May 2017

அமைச்சரவை மாற்றதை வலியுறுத்தும் தொண்டு நிறுவனங்கள்

Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவினால்  அவரது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக்கட்சியினரே காரணம் என்று தொண்டு நிறுவனங்கள் குற்றம்... [ மேலும் படிக்க ]

இந்த ஆண்டு இறுதியில்  கைச்சாத்தாகிறது இலங்கை-சீனா வர்த்தக உடன்படிக்கை

Friday, May 19th, 2017
இந்த ஆண்டின்; இறுதிக்குள்  இலங்கையும் சீனாவும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்றில்  கைச்சாத்திடுவதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சீனப்பிரதமர் லி கியுயாங்கும்... [ மேலும் படிக்க ]

மகிந்தவின் மீள் வருகை எதிர்வு கூறும்   சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு

Friday, May 19th, 2017
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் மகிந்த ராஜபக்சவின் மீள்வருகையை ஒதுக்கித்தள்ளிவிடக் கூடாது என்று பிரபலமான சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு... [ மேலும் படிக்க ]

நடிகர் கலாபவனின் மரணம் ; வழக்கு குற்றப்புலனாய்வுத் துறைக்கு மாற்றம்!

Friday, May 19th, 2017
நடிகர் கலாபவன் மணியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை குற்றப்புலனாய்வுத் துறைக்கு (சி.பி.ஐ) மாற்றப்பட்டுள்ளது. கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது சகோதரரும், மனைவியும்... [ மேலும் படிக்க ]

INCIRLIK விமானத்தள பிரச்சினைக்கு அமெரிக்காவின் ஆதரவை நாடும் ஜேர்மனி

Friday, May 19th, 2017
Incirlik விமானத்தளம் குறித்த துருக்கியுடனான சர்ச்சைகளுக்கு அமெரிக்காவிடம் ஆதரவு கோரியுள்ளதாக ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் சிக்மர் கப்ரியல் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நடைபெற்ற... [ மேலும் படிக்க ]

வடகொரியாவை ஆதரிக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

Friday, May 19th, 2017
வடகொரியாவையும், அதன் அணு ஆயுத திட்டங்களையும் ஆதரிக்கும் நாடுகளும் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியாவினால்... [ மேலும் படிக்க ]

துருக்கி தூதரக மோதல்: குற்றஞ்சாட்டும் அமெரிக்கா!

Friday, May 19th, 2017
அமெரிக்காவில் அமைந்துள்ள துருக்கி தூதரகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், துருக்கிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வன்முறை சம்பவத்திற்கு துருக்கி மீது அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

காதலுக்காக அரச பதவிகளையும் துறக்கும் ஜப்பானிய இளவரசி!

Friday, May 19th, 2017
ஜப்பானிய மன்னர் அகிஹிடோவின் பேத்தியும் இளவரசியுமான 25 வயது மகோ, தன் காதலரை மணப்பதற்கு அனுமதி அளிக்குமாறு அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளார். டோக்கியோவில் உள்ள சர்வதேச... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Friday, May 19th, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை... [ மேலும் படிக்க ]

நாடளாவிய ரீதியில் அரச மருத்துவவர்கள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தயார்!

Friday, May 19th, 2017
மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால் மேற்கொள்ளப்பட்ட பேரணியினை அடக்கும் நோக்கில் மாணவர்களுக்கு கண்ணீர் புகை மற்றும்... [ மேலும் படிக்க ]