Monthly Archives: May 2017

தேவையான நிவாரணங்களை வழங்க அவசர பிரிவு – வெளிவிவகார அமைச்சு!

Sunday, May 28th, 2017
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க வெளிவிவகார அமைச்சு அவசர பதில் பிரிவொன்றை அமைத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கவும் தேவையான... [ மேலும் படிக்க ]

நீங்கள் 18 வயதை பூர்த்திசெய்துவிட்டீர்களா?

Sunday, May 28th, 2017
நீங்கள் 18 வயதை பூர்த்திசெய்துவிட்டீர்களா? அப்படியாயின் உங்களுக்கும் இந்நாட்டின் வாக்குரிமை உள்ளது. ஜுன் முதலாம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உங்கள் வாக்குகளை இன்றே... [ மேலும் படிக்க ]

மட்டு.சந்திவெளி பகுதி மக்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு!

Saturday, May 27th, 2017
மட்டக்களப்பு, சந்திவெளி பகுதி மக்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். சந்திவெளி கண்ணகை அம்மன் ஆலய முன்றலில் இன்று மாலை குறித்த... [ மேலும் படிக்க ]

யாழ்.குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் நாளை மின்தடை !

Saturday, May 27th, 2017
யாழ். குடாநாட்டின் பல்வேறிடங்களிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை(28) காலை-08.30 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, பருத்தித்... [ மேலும் படிக்க ]

நீரில் மிதக்கும் இலங்கை நாடாளுமன்றம்!

Saturday, May 27th, 2017
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நியவன்னா ஓயவின் நீர்மட்டம் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பாராளுமன்றம் நீரில் மூழ்கும் ஆபத்தை... [ மேலும் படிக்க ]

அக்கராயன் அண்ணா சிலையடியில் இருந்துகாட்டம்மன் கோயில் வரையிலான வீதியைப் புனரைத்துத் தருமாறுமக்கள் கோரிக்கை

Saturday, May 27th, 2017
கிளிநொச்சிஅக்கராயன் அண்ணாசிலையடியில் இருந்துகாட்டம்மன் கோயில் வரையிலானவீதி சேதமடைந்துள்ளதன் காரணமாக போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருவதாக மக்கள்... [ மேலும் படிக்க ]

நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் கப்பல் கொழும்புதுறைமுகத்தைவந்தடைந்துள்ளது.

Saturday, May 27th, 2017
மழைமற்றும் மண்சரிவு காரணமாகபாதிக்கப் பட்டமக்களுக்கு உதவும் வகையில் இந்தியாஒருதொகுதி நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பிவைத்துள்ளது. நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவின் ஐ. என்.... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள்!

Saturday, May 27th, 2017
கட்டுநாயக்கசர்வதேசவிமானநிலையத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதியபாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக இலங்கைவிமானநிலையங்கள் மற்றும் விமானசேவைநிறுவனம்... [ மேலும் படிக்க ]

கோப்பாய் மத்தி இராசன் சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப் பிரச்சினைக்கு உரியதீர்வு – ஈ.பி.டி.பியின் சேவைக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, May 27th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்தகோரிக்கைக்கு அமைவாக கோப்பாய் மத்தி இராசன் சனசமூகநிலைய முன்பள்ளி சிறார்களுக்கான குடிநீர்ப்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன வேண்டுகோள்

Saturday, May 27th, 2017
மழைமற்றும் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுற்றறிக்கைக்குள் வரையறைப்படாது சகலருக்கும் உதவிகளைக் கிடைக்கச் செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளிடம்... [ மேலும் படிக்க ]