நீங்கள் 18 வயதை பூர்த்திசெய்துவிட்டீர்களா?
Sunday, May 28th, 2017
நீங்கள் 18 வயதை பூர்த்திசெய்துவிட்டீர்களா? அப்படியாயின் உங்களுக்கும் இந்நாட்டின் வாக்குரிமை உள்ளது. ஜுன் முதலாம் திகதி வாக்காளர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. உங்கள் வாக்குகளை இன்றே பதிவுசெய்து உங்களையும் ஒரு வாக்குரிமையாளராக்குங்கள் – தேர்தல் திணைக்களம்.
Related posts:
இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை - அம...
இலங்கையின் தடுப்பூசி கொள்வனவு நடைமுறைகள் வெளிப்படைத் தனைமையானவை - உலக வங்கி பாராட்டு !
நாட்டை கட்டியெழுப்ப இறுக்கமான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது அவசியம் - சர்வதேச நாணய நிதியம் வலியு...
|
|
|


