இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
Monday, May 25th, 2020
மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எந்த வித செயற்பாடும் மேற்கொள்ளப்படவில்லை என மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை மின்சார சபை சந்தித்த இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை எனவும் தெரிவித்த அமைச்சர் மக்களுக்கு சுமை இல்லாமல் மின்சார கட்டணத்தை பராமரிக்க அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கடற்தொழிலாளர்களுக்கு மீன் உற்பத்தியை அதிகரிக்க நிவாரணம்!
பொலிஸாரின் விடுமுறைகள் உடனடி இரத்து!
புதிய கடற்படைத் தளபதி நியமனம்!
|
|
|


