சுகாதார பணியாளர்கள் வேலைநிறுத்தம்!

Tuesday, November 21st, 2017

வேதன கொடுப்பனவு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து உதவி மருத்துவர்கள், தாதியர் பணியார்கள், துணை சேவையாளர்கள் மற்றும் உள்ளக மருத்துவ பணியார்கள் ஆகியேர் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

நாளையதினம் 22ஆம் திகதி அவர்கள் அடையாள பணிநிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். புஞ்சி பொரளையில் அமைந்துள்ள அரச தாதியர் சங்கத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணியாளர்களின் ஒன்றிணையத்தின் இணைப்பாளர் சமன் தேசப்பிரிய இதனை தெரிவித்துள்ளார்.

Related posts:

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானிக்க வேண்டும் – ஆணைக்குளுவின் தலைர் மகிந...
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அனுப்பப்பட்ட 49 மாதிரிகளில் 43 பேருக்கு டெல்டா தொற்றுறுதி - மாவட்ட ப...
5 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி ஆரம்ப உரை - உலகத் தலைவர்கள் பலருடன் பல தரப்பு பேச்சுவார்த...