டெங்கு நோய்த்தொற்று வடமராட்சியில் தீவிரம் பெப்ரவரியில் மட்டும் 77பேர் பாதிப்பு!
Saturday, March 4th, 2017
வடமராட்சி பிரதேசத்தில் கடந்த பெப்ரவரி மாதம் 77பேர் டெங்கு நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெங்கு நோய்த்தொற்று அதிகரித்து வருவதையடுத்து... [ மேலும் படிக்க ]

