எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவர் நியமனம்!
Thursday, March 16th, 2017எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவராக சுமித் தசநாயக்க பதவியேற்றுள்ளார். இவர் ஆப்பிரிக்க யூனியனுக்கான இலங்கைப்பிரதிநிதியாகவும் செயல்படுகின்றார்.
எதியோப்பிய... [ மேலும் படிக்க ]

