கட்டுப்பாட்டு விலையால் நெல் கொள்வனவில் விலைச்சரிவு – நியாய விலை வேண்டும் என்று கிளிநொச்சி விவசாயிகள் கோரிக்கை!
Thursday, February 9th, 2017
அரசு, அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை அறிவித்ததை அடுத்து தனி நபர்களால் கொள்வனவு செய்யப்பட்ட நெல் மூடைகளின் விலை வீழ்ச்சி கண்டுள்ளது என்று கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் கவலை... [ மேலும் படிக்க ]

