Monthly Archives: October 2016

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு வலியுறுத்தல்!

Sunday, October 16th, 2016
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் எற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதன் செயற்பாடு தற்போது முழுமையாக தடைப்பட்டுள்ளது. இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

யாழின் பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் விபத்தில் பலி!

Sunday, October 16th, 2016
யாழ்ப்பாணத்தின் தனியார் கல்வி நிலைய பிரபல வர்த்தக ஆசிரியர் பசில் காலமானார். இவர் சென்றகிழமை வாகனவிபத்து ஒன்றில் சிக்கி யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையின் 15... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களைக் கைவிட்டு கொழும்பைப் பாதுகாப்பதில் மல்லுக்கட்டி நிற்கும் கூட்டமைப்பு! – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Sunday, October 16th, 2016
வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் பல பகுதிகள் விடுவிக்கப்படாமல் உள்ள நிலையில் மக்களின் நலன்களுக்காக குரல் கொடுக்க வாக்களிக்குமாறு கோரிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது... [ மேலும் படிக்க ]

9 கின்னஸ் சாதனைகளை தன்வசமாக்கிய ஆழிக்குமரன்!

Sunday, October 16th, 2016
பல விதமான வீர செயல்கள், விளையாட்டுகள் மூலம் ஒன்பது கின்னஸ் சாதனைகள் படைத்த வீரர் தான் வல்வையின் விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன். இவர் நீச்சல் போட்டிகளில் செய்த சாதனைகளை பாராட்டிய... [ மேலும் படிக்க ]

முடிசூட்டிக்கொள்ள ஒரு வருட கால அவகாசம் கோரும் தாய்லாந்தின் இளவரசர்!

Sunday, October 16th, 2016
தாய்லாந்து அரசர் பூமிபோன் காலமானதை அடுத்து பட்டத்திற்குரிய இளவரசர் மகா வஜிரலங்கோன், தனது முடிசூட்டு விழாவை ஒரு வருட காலம் கழித்து வைத்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வடகொரியாவின் ராக்கெட் சோதனை முயற்சி தோல்வி – தென் கொரியா!

Sunday, October 16th, 2016
வட கொரியா நடத்திய சமீபத்திய விண்கலம் சோதனை தோல்வியில் முடிந்துள்ளது என அமெரிக்க கடற்படை மற்றும் தென் கொரிய  இராணுவம்  அகியன இணைந்து வெளியிட்டுள்ள செய்தியில்... [ மேலும் படிக்க ]

மாண்டனீக்ரோ தேர்தல்: மாற்றம் காணுமா ஆட்சி?

Sunday, October 16th, 2016
ஐரோப்பாவின் தென்கிழக்கு பகுதியில் இருக்கும் மாண்டனீக்ரோ நாட்டில், நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். நாட்டின் நீண்டகால பிரதமர் மற்றும்... [ மேலும் படிக்க ]

ஹேய்டிக்கு உதவ ஐ.நா. தனது முழுமையான சக்திகளையும் ஒன்று திரட்டும் – பான் கி மூன்!

Sunday, October 16th, 2016
சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஹேய்டியின் துயரம் மற்றும் சீர்குலைவை ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் நேரில் பார்வையிட்டுள்ளார். உலக உணவு திட்டத்தின் இரண்டு ட்ரக்குகளில்... [ மேலும் படிக்க ]

ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, October 16th, 2016
காலஞ்சென்ற ஆதில் பாக்கீர் மாக்காரின் ஜனாசா நல்லடக்கத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா பங்கெடுத்துக்கொண்டதுடன் அன்னாரின்... [ மேலும் படிக்க ]

பிரிக்ஸ் நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்று சேர வேண்டும்: பாரதப் பிரதமர் மோடி!

Sunday, October 16th, 2016
வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சக தலைவர்களிடம், பயங்கரவாத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு இந்திய... [ மேலும் படிக்க ]