இன்னும் சிலதினங்களுக்கு கனமழை தொடரும் – யாழ். வானிலை ஆய்வாளர் பிரதீபன்
Monday, May 16th, 2016இலங்கையின் தென்கிழக்கு கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இன்னும் ஒரு சில தினங்களுக்கு காற்றுடன்கூடிய மழை நீடிக்குமென என யாழ்.வளிமண்டல ஆராய்ச்சி திணைக்கள பொறுப்பதிகாரி பிரதீபன்... [ மேலும் படிக்க ]

