சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!
Tuesday, May 17th, 2016
மானிப்பாய், மருதடி விநாயகர் ஆலயத்தின் சித்திரத் தேருக்கு, தென்னாபிரிக்காவிலிருந்து அச்சு கொண்டு வந்து பொருத்தப்படவுள்ளது.
இந்து கலாசார அமைச்சால் வழங்கப்பட்ட 1 மில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

