Monthly Archives: May 2016

உசேன் போல்டுக்கு முதல் வெற்றி!

Tuesday, May 17th, 2016
உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ரான ஜமைக்­காவின் உசேன் போல்ட், கேமான் "இன்­வைட்­டே­ஷனல்' போட்­டியில் 100 மீ. ஓட்­டத்தில் முத­லி­டத்தைப் பிடித்து 2016 ஆம் ஆண்டை வெற்­றி­யோடு... [ மேலும் படிக்க ]

14ஆவது பட்டத்தை வென்ற சானியா இணை!

Tuesday, May 17th, 2016
ரோம் நகரில் நடை­பெற்ற இத்­தாலி ஓபன் டென்­னிஸில் செரீனா வில்­லியம்ஸ் சம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா- –ஹிங் கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆ-வது பட்­டத்தை... [ மேலும் படிக்க ]

66 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் நபோலி வீரர் கொன்ஸாலோ

Tuesday, May 17th, 2016
இத்­தாலி லீக் (சீரி ஏ) கால்­பந்து போட்­டியில் ஒரு தொடரில் அதிக கோல­டித்­த­வ­ரான குன்னார் நோர்­தலின் 66 ஆண்­டு­கால சாத­னையை முறி­ய­டித்­துள்ளார் நபோலி வீரர் கொன்­ஸாலோ ஹிகுவெய்ன். இத்­தாலி... [ மேலும் படிக்க ]

ரி- 20 போட்டிக்கு டக்வொர்த்-லீவிஸ் விதி­முறை பயனற்றது – ஸ்டீபன் பிளமிங்

Tuesday, May 17th, 2016
மழையால் ஆட்டம் பாதிக்­கப்­படும் போது நடை­மு­றைப்­ப­டுத்தப்படும் டக்வொர்த்லீவிஸ்விதி­முறை ஒரு குப்­பை­யாகும். குறைந்­த­பட்சம் 20 ஓவர் போட்­டிக்­கா­வது இந்த விதி­மு­றையில் மாற்றம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் நாளை ஹர்த்தால்!

Tuesday, May 17th, 2016
யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ளது. நாளை புதன்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக... [ மேலும் படிக்க ]

பார்வையற்றவர்கள் வாசிக்க உதவும் 3டி ஸ்மார்ட் கிளாஸ்

Tuesday, May 17th, 2016
போலந்து நாட்டைச் சேர்ந்த பார்ஸி என்ற தொண்டு நிறுவனம் உருவாக்கியுள்ள மொபைல் அப்ளிகேசன் உடன் இணைந்த 3டி ஸ்மார்ட் கிளாஸ் பார்வையற்றவர்கள் வாசிக்க உதவுகிறது. இந்த ஸ்மார்ட் கிளாஸ் உடன்... [ மேலும் படிக்க ]

மேலும் 31 அகதிகள் வியாழனன்று நாடு திரும்பவுள்ளனர்!

Tuesday, May 17th, 2016
தமிழகத்தில் தஞ்சமடைந்திருந்த இலங்கை அகதிகள் 31 பேர் எதிர்வரும் வியாழக்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு,சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்துமத அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

சீனாவின் புதிய ஏவுகணை!

Tuesday, May 17th, 2016
சீனாவின் புதிய ஏவுகணை 5,500 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது என்பதால், குவாம் தீவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

முதலாவது போட்டியில் பிரசாத் இல்லை!

Tuesday, May 17th, 2016
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், இலங்கை அணியின் தலைமை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்க பிரசாத் கலந்துகொள்ள மாட்டாரென... [ மேலும் படிக்க ]

வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!

Tuesday, May 17th, 2016
தம்புத்தேகமவுக்கும் தலாவ எனுமிடத்துக்கும் இடையில், தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியிருப்பதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை... [ மேலும் படிக்க ]