வடக்குக்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!
Tuesday, May 17th, 2016
தம்புத்தேகமவுக்கும் தலாவ எனுமிடத்துக்கும் இடையில், தண்டவாளத்தில் வெள்ளநீர் தேங்கியிருப்பதனால் வடக்குக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
எனினும் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் புகையிரதம் தம்புத்தேகம வரையிலும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் புகையிரதம் தலாவ வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பயணிகள் சேவை மட்டுமல்லாமல் தபால் புகையிரத சேவையும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சர்வதேச சமாதான சுட்டெண் தரப்படுத்தலில் இலங்கை!
ஆலயத்திற்கு செல்லும் வீதியில் 20 விபத்துக்கள்!
சிறுவர் துஸ்பிரயோக செய்திகளை வெளியிட வேண்டாம் - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன!
|
|
|


